இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், தனது மகள் அன்வியுடன் சென்னையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஜாலியாக பயணம் செய்துள்ளார். மகளை முன்னால் அமர வைத்துக்கொண்டு அவர் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது.
Add a Comment
