‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலேலோ’ பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Add a Comment
