நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் யாஷ், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதையடுத்து, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பெல்தங்கடியில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
Add a Comment
