Sunday, May 12, 2024
Tag:

nelson dilipkumar

நெல்சனுக்கு கொக்கி போட்ட சன் பிக்சர்ஸ்! ஜெயிலர் 2ல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கடந்த வருடம் ரஜினிகாந்த நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.மல்டி ஸ்டாராக உருவான இப்படம் வசூலை...

‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும்...

‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட்...

விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போவது நெல்சன் திலீப்குமார்..!

அவர் இயக்கப் போகிறார்.. இவர் இயக்கப் போகிறார்.. என்கிற ஆரூடங்கள்.. யூகங்கள்.. ஜோதிடங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான...