இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். தொடர்ந்து, அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். எதிர்பாராத இந்த சந்திப்பு அங்கு நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியது.
Add a Comment
