Advertisement

நெட்பிளிக்ஸ் டாப் 10ல் முதலிடத்தில் ‘இருமுடி’!

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவான ‘இருமுடி’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா, சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.250 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘இருமுடி’, தற்போது நெட்பிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 பட்டியலில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply