கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ராணி முகர்ஜி!

90-களில் தொடங்கி 2000-ம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. தற்போது ஆஸ்திரேலியாவின் பிரபலமான லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு இதேபோன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது இந்திய நடிகர் என்ற சிறப்பை ராணி முகர்ஜி பெற்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading