பிக்பாஸ் 10-வது சீசன் வெறும் போட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், ஊரே சேர்ந்து கொண்டாடும் நூறு நாள் திருவிழாவாக அமையவுள்ளது. வண்ணமயமான செட்டிங்குகள் மற்றும் மக்கள் கொண்டாடும் பாடல் வரிகளுடன் இந்த சீசன் தொடங்குகிறது. “மக்கள் அனைவருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள்… எல்லா சீசனும் கெத்து… இப்போ இது சீசன் பத்து” என்ற வரிகள் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆண்டுகால வெற்றிகரமான பயணம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரோமோவில் பெருமையோடு நினைவுகூரப்பட்டுள்ளது.
Add a Comment
