கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான ‘டாக்சிக்’ டிரைலர் இரண்டு நாட்களில் மொத்தமாக 60 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதில் ஹிந்தி பதிப்பு மட்டும் 24 மில்லியன் பார்வைகளை பெற்று, மற்ற மொழிகளை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னடம் மற்றும் தமிழில் தலா 11 மில்லியன், தெலுங்கில் 10 மில்லியன், மலையாளத்தில் 4 மில்லியன் பார்வைகள் பதிவாகியுள்ளன.
Add a Comment
