தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க, மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பிரபல ஏஜிஎஸ் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரமும் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
Add a Comment
