ஹாலிவுட்டின் நட்சத்திர நாயகன் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் ஜூலை 30-ம் தேதி வெளியானது. இந்தியாவில் வெளியான 12 நாட்களிலேயே இப்படம் ரூ.500 கோடி Gross வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் ரூ.500 கோடி வசூலை எட்டிய முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
Add a Comment
