பிரபல நடிகை பூஜா ஹெக்டே மும்பை பாந்த்ராவில் கடற்கரையை நோக்கிய பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளார். இந்த வீடு சுமார் ரூ.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பூஜா ஹெக்டே, “எனக்கு பிடித்த மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து இந்த வீட்டை கட்டியிருக்கிறேன். குறிப்பாக வீட்டுக்குள் வெளிக்காற்றும் சூரிய ஒளியும் இயல்பாக வருமாறு வடிவமைத்துள்ளேன். விலை உயர்ந்த மார்பிள் மற்றும் பளிங்கு கற்களைக் கொண்டு வீட்டை செதுக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
