கோவையில் மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் ராம்சரண் இன்று கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி உபாசனாவும் கோவிலில் வழிபாடு செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
