அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: ஆலியா பட் வேண்டுகோள்!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளப் பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில், பாலிவுட் நடிகை ஆலியா பட், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading