‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஒரு பெண் குழந்தையின் தந்தையாகிவிட்டேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Add a Comment
