முதல்வர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
