‘மூன்று முடிச்சு’ சீரியல் கதாநாயகி சுவாதி கொண்டே சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக முதல் இடத்தில் உள்ளார். சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக இருக்கிறது மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இதற்குமுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் அரவிந்த் சாமி தங்கையாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
