தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி…தமிழக அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

தமிழகத்தில் மீண்டும் அதிகாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை, ஒரு வாரத்திற்கு தினமும் அதிகபட்சம் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply