‘லவ் ஓ லவ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பவிஷ் நாராயணன், சமீபத்தில் ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். புதுமுக இயக்குநர் ராம் கோபால் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் கடந்த ஜூலை 10, 2026 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தற்போது இப்படம் ஜூலை 31 முதல் Amazon Prime Video ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading