ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாகி 6 நாட்களில் உலகளவில் ரூ.10 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டும் ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Add a Comment
