ஸ்ரீ கவுரி பிரியா மற்றும் கிரண் அப்பாவரம் நடித்துள்ள ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரவி நம்பூரி இயக்கத்தில், மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
—
