நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு நடிகை நோரா பதேஹி ஆதரவு தெரிவித்துள்ளார். “இது அரசியல் அல்ல, மனிதநேயம். மாணவர்களும் பெற்றோர்களும் நீதியை பெற வேண்டும். இளைஞர்கள் தங்கள் உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கக் கூடாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Add a Comment
