தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனா – அமலா தம்பதியரின் மகனான அகில், தற்போது ‘லெனின்’ திரைப்படத்தின் வெற்றியால் கவனம் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஆந்திராவில் வளர்ந்து வந்தாலும், அவர் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்க குடியுரிமையும், பாஸ்போர்ட்டும் பெற்றிருந்தார். இந்நிலையில், “நான் அமெரிக்க குடிமகன். என்னிடம் அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதைத் துறக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இன்னும் சில மாதங்களில் முழுமையான இந்தியனாக மாறிவிடுவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
—
