ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘துளசி’ சீரியல், கடந்த மே மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த புதிய தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அகிலா புதியதாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
—
