‘தி ஒடிசி’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 3,500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இத்திரைப்படம் ரூ. 2,100 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் சிறந்த ஹாலிவுட் படமாக இந்தியாவில் ‘தி ஒடிசி’ கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
