முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாடகர் கிரிஷ்!

முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பாடகர் கிரிஷ். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற “சின்ன தாமரை” மற்றும் நண்பன் படத்தின் “என் ஃப்ரெண்டா போல” உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading