இயக்குனர் முத்தயாவின் படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் அருண் விஜய்!

தற்போது ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார்.ஆக்சன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடலை தயார் செய்துவரும் புகைப்படத்தை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading