இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர்!

பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘ரேனிகுண்டா 2’ படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ்,தீப்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர். முதல் பாகத்தை போலவே ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ளதாக டீசரை பார்க்கையில் தெரிகிறது. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் மனு ரவிச்சந்திரன், பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading