செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. கலகலப்பான குடும்பப் படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தியேட்டர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.படம் வெளியான மூன்று நாட்களில் 22 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
Add a Comment
