Advertisement

தனது குடும்பம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது பரபரப்பான பணிச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் அழகான தருணங்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வயர் இயர்போன் மூலம் இசை கேட்பது, படப்பிடிப்புத் தளத்தில் அவரது மகள் ஸ்கிரிப்ட் படிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், படப்பிடிப்பு இடைவேளையில் மகளை அன்புடன் அணைத்துக்கொள்ளும் தருணங்கள், கடற்கரை உலா, விடுமுறைக் கொண்டாட்டங்கள் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட ஓய்வு நேரப் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Pics Link:

https://www.instagram.com/p/Df6T96xo7LX/?lqvp=MXB2a2pzdTl5YzRkNw==

Add a Comment

Leave a Reply