நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்தின் கொடி அறிமுகம்!

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு தனி கொடி அறிமுகப்படுத்தி உள்ளார். அவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது என்று தகவல் பரவியது. அந்த கொடி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை என்ற வாசகமும் அந்த கொடி டிசைனில் இருந்தது.இது குறித்து தனுஷ் தரப்பில் விசாரித்தால் இது தவறான தகவல். கடந்த 13 ஆண்டுகளாக ரசிகர் மன்றம் இருக்கிறது. பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இப்போது திடீரென அவர் அரசியலுக்கு வருகிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading