ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காளிதாஸ் -2 !

உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. இங்கே படங்களை திரையிடுவது, விருது பெறுவது கவுரமான ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், சங்கீதா, அஜய் கார்த்தி நடித்த “காளிதாஸ் 2 படம், 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாகி உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading