முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் சில மாதங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் புகார் அளிக்க சென்னை சைபர் க்ரைம் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
Add a Comment
