அதிமுகவில் இருந்து விலகிய இயக்குனர் ஆர்வி உதயகுமார்!

நடிகை கவுதமியை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஆர்வி உதயகுமார், அதிமுக.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் உதயகுமார். கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். சமீபகாலமாக நடித்தும் வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து வந்த இவர் இப்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading