400 கோடியை கடந்த ‘பெத்தி ‘ திரைப்பட வசூல்!

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியான தெலுங்குப் படம் ‘பெத்தி’. இப்படம் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் 5 நிமிடம் 56 வினாடிகளுக்குப் புதிய காட்சிகளுடன் படம் இன்று முதல் திரையிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading