துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஆண்ட்ரியா, ஷாம், பாயல் ராஜ்புத் மற்றும் பல நடித்த ‘லீடர்’ படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியானது. அதன்பின் இப்படம் ஓடிடி தளத்தில் மே 29 அன்று வெளியானது. கடந்த இரண்டு வாரங்களில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் 75 மில்லியன் நிமிடப் பார்வைகளைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
