நடிகை நிஷா தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு என்று முடிவு செய்து விடுங்கள், போதும் பெண் பெண்ணாகப் பிறந்ததை தவிர எந்த பாவமும் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட 3வயது குழந்தைக்கு இரங்கல் தெரிவிக்க என்னிடம் வார்த்தையும் இல்லை இதற்கு நீதி கேட்க எனக்கு உரிமையும் இல்லை, போதும் இனி இந்த நாட்டில் பெண் பிள்ளைகளே பிறக்காமல் இருக்க இறைவன் சபிக்கட்டும்… என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Add a Comment
