‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர், பாடல்கள், படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர், பாடல்கள், படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
Add a Comment
