மின்னல் முரளி’ படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் பிரபலமான அருண் அனிருதன் இயக்கியுள்ள படம் ‘அதிரடி’. இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், ரியா ஷிபு, ஜரின் ஷிஹாப், ஜியோ பேபி, விஷ்ணு மற்றும் ஷெல்வின் ஆகியோர் நடித்துள்ளனர். வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகின்றனர். பசில் ஜோசப் மற்றும் டாக்டர் அனந்து எஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற 19ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.
Add a Comment
