ஹால் ஆஃப் ஃபேம் விருது வென்று உலக சாதனைப் படைத்த டெய்லர் ஸ்விப்ட் !

அமெரிக்க பாடகியும் பாடலாசிரியையுமான டெய்லர் ஸ்விப்ட் குறைந்த வயதில் ஹால் ஆஃப் ஃபேம் (வாழ்நாள் சாதனையாளர்) விருது வென்ற முதல் பெண்ணாக சாதனை படைத்துள்ளார்.பென்சில்வேனியா நகரத்தைச் சேர்ந்த டெய்லர் ஸ்விப்ட் (36 வயது) தனது பாடல்களுக்காக 14 கிராமி விருது, 12 கன்ட்ரி மியூசிக் அசோசியேஷன், 8 அகாடமி ஆஃப் கன்ட்ரி மியூசிக் விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading