Wednesday, April 10, 2024
Tag:

director bharathiraja

“என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..”

‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர்...

‘என் உயிர்த் தோழன்’ படத்தில் உதவி இயக்குநர் பாபு ஹீரோவானது எப்படி..?

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் ஒரு காட்சி வரும். இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் பாக்யராஜ், ஒரு நடிகரிடம் ஒரு காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும்.. நடிக்க வேண்டும்...

“VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..!

வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் லாக் டவுன்...

“பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்..

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது திரையுலக அனுபவங்களை தனது யுடியூப் சேனல் வாயிலாகச் சொல்லி வருகிறார். இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார். “மண்வாசனை’...

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இயக்குநராகப் போகிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை...

‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..!

‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து...

“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..!

இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை. கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500...

“காதல் ஓவியம்’ தோல்விக்குக் காரணம் ஜனகராஜ்தான்” – பாரதிராஜாவின் வருத்தம்..!

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணியில் இன்றைக்கும் முத்தான பாடல்களைக் கொண்ட திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘காதல் ஓவியம்’. கிளாஸிக்கல் பாடல்களைக் கொண்ட இத்திரைப்படம் வெளியானபோது படு தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி எதனால் ஏற்பட்டது என்பது பற்றி இயக்குநர் இமயம்...