Advertisement

58கோடி வசூலை கடந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம்!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ள பிளாஸ்ட் திரைப்படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள்முதல் தற்போது வரை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply