சின்னத்திரை பிரபலம் தர்ஷா குப்தா வாங்கிய விலையுயர்ந்த கார்!

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரபூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் 8வது சீசனிலும் பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.தர்ஷா இப்போது ரூ.80 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரை வாங்கும் வீடியோவை தர்ஷா குப்தா பகிர்ந்து “நீண்ட கால கனவு நனவாகி விட்டது. இது எனது கனவு நனவாகும் தருணங்களில் ஒன்று. எதன் மீதும் தீவிர நம்பிக்கை வையுங்கள் அது நிச்சயம் நடக்கும், கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் எனது ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading