ரீ ரிலீஸாகும் ‘ஜில்லா’ திரைப்படம்!

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த ‘ஜில்லா’ படம் ஜூன் 19ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படமும் ஜூன் 19ல் ரீ ரிலீஸ் ஆகிறது. 2017ல் ரிலீசான இப்படத்தில் விஜய், 3 வேடங்களில் நடித்திருந்தார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.இந்த இரு படங்களும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆவதால், அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைய உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading