நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 9ம் தேதி 2022ல் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமண ஆண்டு விழாவைத் தற்போது இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில் கொண்டாடி வருகிறார்கள்.மகன்களுடன் விதவிதமான புகைப்படங்களைத் தற்போது நயன்தாரா பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Add a Comment
