முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா!

நடிகை சினேகா, அவரது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகள் சென்றுள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு சினேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . அவரது பதிவில், “விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும். தற்போதும் கருணையுடன், மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராகவே இருக்கிறார். அவருக்குக் கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading