வசூல் வேட்டை நடத்தும் சூர்யாவின் ‘கருப்பு’?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படம் தமிழ் சினிமாவில் சில புதிய சாதனைகளையும் படைத்து வருவதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து 5 நாட்களாக இரட்டை இலக்கத்தில் இதன் வசூல் இருக்கிறதென படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போதைய தகவல்படி இப்படம் 175 கோடி வசூலைக் கடந்திருக்கலாம்.தொடர்ந்து 5 நாட்கள் அதுவும் வார நாட்களில் ஒரு படம் இரட்டை இலக்கங்களில் வசூலைப் பெறுவது சாதாரணம் கிடையாது. ஆனால், அப்படி ஒரு வசூலை ‘கருப்பு’ படம் பெற்றுள்ளது. இந்த வார இறுதிக்குள் 200 கோடி வசூலையும் கடந்துவிடும் என்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading