மும்பையில் நடந்த ஜோதிகாவின் ‛சிஸ்டம்’ என்ற இந்தி ஓடிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் மகன், மகள் என குடும்பத்துடன் கலந்துகொண்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேசமயம் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‛கருப்பு’ படம் 207 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடைபோட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
