இன்று காலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகப் பதவியேற்றுக் கொண்டுள்ள விஜய் தமிழன் பார்த்திபன், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளவர்.விஜய் நடித்து வெளிவந்த ‘தி கோட்’ படத்தில் அவர் போக்குவரத்து போலீஸ் ஆக நடித்துள்ளார். இன்று போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அப்படத்தில் அவர் நடித்துள்ள காட்சியை இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Add a Comment
