சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘கருப்பு’ படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலக அளவில் 207 கோடி வசூலித்ததாக நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சூர்யா பெற்றுள்ள முதல் 100 கோடி வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
